`தமாகா பாஜகவையே இப்படி சொல்லிடுச்சே' - அதிமுக பக்கம் பாய்கிறாரா GK வாசன்?

x

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இதுவரை எந்த கூட்டணியிலும் இல்லை என தமாகா இளைஞர் அணி மாநில தலைவர் யுவராஜா தெரிவித்துள்ளார். ஊட்டியில் செய்தியாளர்களை சந்தித்த யுவராஜா, கூட்டணி குறித்து கட்சி தலைவர் ஜி.கே.வாசன் முடிவு செய்வார். உரிய மரியாதை உடன் 2 தொகுதிகளை ஒதுக்கி சைக்கிள் சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு அளிக்கும் கட்சியுடன் கூட்டணி வைக்கப்படும் என்றார். மேலும், தமிழகத்தில் பாஜக ஒரு வளர்ந்து வரும் கட்சி என்றும், கடந்த தேர்தலின் போது அதிமுக ஒதுக்கிய இடத்தில் தான் பாஜக போட்டியிட்டதாகவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்