பம்பரம் சின்னம்? - "நாளை காலை 9 மணிக்குள்.."தேர்தல் ஆணையத்திற்கு பறந்த முக்கிய உத்தரவு

x

பம்பரம் சின்னம் - தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு/"பம்பரம் சின்னம் கோரி மதிமுக அளித்த விண்ணப்பத்தின் மீது நாளை காலை 9 மணிக்குள் முடிவெடுக்க வேண்டும்"/தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு/பம்பரம் சின்னம் கோரி மதிமுக சார்பில் பொதுச்செயலாளர் வைகோ தொடர்ந்த வழக்கு நாளை பிற்பகல் 2.15 மணிக்கு தள்ளிவைப்பு...


Next Story

மேலும் செய்திகள்