மருத்துவமனையில் இருந்தபடியே ஓட்டுப்போட்டார் ஆற்காடு வீராசாமி..!
ஆற்காடு வீராசாமி தனது வாக்கைத் தபால் வாக்கின் அடிப்படையில் தனது வாக்கினை செலுத்தினார்
திமுக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி தபால் வாக்கு செலுத்தினார்... திமுக முன்னாள் பொருளாளர் மற்றும் முன்னாள் மின்சாரத் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி உடல் நலக் குறைவால் அரசியலிலிருந்து விலகி ஓய்வெடுத்து வரும் நிலையில், அவர் தனது வாக்கினைத் தபால் வாக்காக செலுத்தினார்...
Next Story