தெற்கு முதல் வடக்கு வரை.. அதிரும் தேர்தல் களம்.. அண்ணன் vs தங்கை.. விறுவிறு 4ம் கட்டம்

x

4ஆம் கட்டத் தேர்தல் - வாக்குப்பதிவு தொடங்கியது/4ம் கட்டத் தேர்தல் நடைபெறும் 96 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது/மகாராஷ்டிரா, பீகார், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளில்​ வாக்குப்பதிவு /ஆந்திரா, தெலங்கானாவில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் - நீண்டவரிசையில் நின்று மக்கள் வாக்களிப்பு/ஆந்திராவில் உள்ள 175 சட்டப்பேரவைத் தொகுதிகள், ஒடிசாவில் உள்ள 28 பேரவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கியது/4ம் கட்டத் தேர்தலில் மொத்தம் 1717 வேட்பாளர்கள் களத்தில் நிற்கின்றனர்.....


Next Story

மேலும் செய்திகள்