#Breaking : ஈபிஎஸ் கையெழுத்திடுவதில் சிக்கல்..? அதிமுகவுக்குள் சூறாவளியை கிளப்பிய மனு...
ஈபிஎஸ்க்கு பதில் அவைத்தலைவர் கையெழுத்து - மனு/தேர்தல் ஆவணங்களில் அதிமுக சார்பில் ஈபிஎஸ்க்கு பதிலாக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் கையொப்பமிட உத்தரவிட கோரி மனு/வழக்கறிஞர் ராம் குமார் ஆதித்தன், கே.சி.சுரேன் ஆகியோர் தேர்தல் ஆணையத்தில் மனு/"ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் போல அவைத்தலைவருக்கு அதிகாரம் அளித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்"/"திருத்தப்பட்ட கட்சி விதிப்படி, பொதுச்செயலாளர் என்ற முறையில் ஈபிஎஸ்க்கு தான் கையெழுத்திட அதிகாரம்"/"ஆனால், நீதிமன்றங்களில் உள்ள வழக்கில், திருத்தப்பட்ட கட்சி விதி செல்லாது என தீர்ப்பளித்தால், சட்ட சிக்கல் ஏற்படும்"/
Next Story