"உரிமை என்று தைரியமாக சொல்லுங்கள்" - தாய்மார்களுக்கு தைரியம் சொன்னமுன்னாள் அமைச்சர்

x

நடத்துனர்கள் பேசுவதை கேட்டால், பேருந்தில் ஏன் இலவசமாக பயணம் மேற்கொள்கிறோம் என தோன்றுவதாக பெண் ஒருவர் கேட்டதற்கு, உரிமை என்று தைரியமாக சொல்ல வேண்டும் முன்னாள் அமைச்சர் நாசர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்