காங். வேட்பாளர் விஜய் வசந்துக்கு ஆதரவு திரட்டிய அமைச்சர் மனோ தங்கராஜ்

x

"ஜனநாயகம் கேலிக்கூத்தாக மாறாமல் இருக்க.."

காங். வேட்பாளர் விஜய் வசந்துக்கு

ஆதரவு திரட்டிய அமைச்சர் மனோ தங்கராஜ்

#kaniyakumari #congress #vijayvasanth #manothangaraj #loksabhaelection2024

கன்னியாகுமரி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்துக்கு ஆதரவாக அமைச்சர் மனோ தங்கராஜ் கிள்ளியூர் பகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, திறந்த வாகனத்தில் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த அவர், பெற்ற சுதந்திரத்தை பாதுகாக்கவும் ஜனநாயகம் கேலிக்கூத்தாக மாறாமல் இருக்கவும் விஜய் வசந்துக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். மேலும், ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான தலைவர்களை பாஜக தங்கள் கட்சியில் இணைத்துக் கொண்டு, அவர்களுக்கு நற்சான்று வழங்கிவிட்டு ஊழலை ஒழிப்போம் என பேசி வருவதாகவும் குற்றம் சாட்டினார்....


Next Story

மேலும் செய்திகள்