"பாஜகவின் தேர்தல் அறிக்கை காகிதப்பூ" - ஜெயக்குமார் விமர்சனம்

x

"பாஜகவின் தேர்தல் அறிக்கை காகிதப்பூ" - ஜெயக்குமார் விமர்சனம்

#jayakumar #admk #bjpmanifesto #thanthitv

"அதிமுகவில் எந்த பிளவும், விரிசலும் கிடையாது"/"ஓ.பி.எஸ் பாஜக தலைவர், டி.டி.வி பாஜக பொதுச் செயலாளராகி விடுவார்"/"அண்ணாமலை ஓரம் கட்டப்படுவார், தேர்தலுக்கு பின் காணாமல் போய் விடுவார்"/"தேர்தல் விதிமுறைகளை மீறி பேசுவது குறித்து ஆணையத்தில் புகார்"/"பாஜகவின் தேர்தல் அறிக்கை காகிதப்பூ, அது மணக்காது"


Next Story

மேலும் செய்திகள்