பிரசாரத்திற்கு முன் மக்கள் கவனம் ஈர்த்த பாஜக வேட்பாளர்
மங்கலம் பகுதியில் உள்ள லிங்கேஸ்வரர் போத்தராஜா கோவிலில் வழிபாடு நடத்திய பின், பிரச்சாரம் தொடங்கப்பட்டது.
இதில் பா.ம.க., அ.ம.மு.க., பன்னீர்செல்வம் அணி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். இந்த பிரச்சாரத்தின் போது பறை இசை, நாதஸ்வரம், திருநங்கைகளின் நடனம் ஆகியவற்றிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது மக்களை பெரிதும் கவர்ந்தது. பின்னர் மங்கலம் பகுதியில் கூட்டணி கட்சி தலைவர்களுடன் பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
Next Story