"தேர்தலும் சூதாட்டமும்..."- "ஜனநாயகம் பேச ராகுலுக்கு உரிமை இல்லை" - பொளந்து கட்டிய அமித்ஷா

x

பிரதமர் நரேந்திர மோடி அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ஜனநாயகம் பற்றி பேச ராகுல் காந்திக்கு உரிமை இல்லை என்று தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்