துபாயில் சிக்கிய நடிகர் விஜய்! - தமிழகம் வருவாரா? வெளியான தகவல்

x

துபாயில் சிக்கிய நடிகர் விஜய்! - தமிழகம் வருவாரா? வெளியான தகவல்

#tamilnadu | #thanthitv | #vijay

துபாயில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக நடிகர் விஜய் தமிழத்திற்கு திரும்புவதில் சிக்கல் எழுந்துள்ளது. நாளை நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனிடையே, 'GOAT' படப்பிடிப்பிற்காக துபாய் சென்ற நடிகர் விஜய், தேர்தலில் வாக்களிப்பதற்காக தமிழகத்திற்கு வரவிருந்த நிலையில், அங்கு பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக அவரது பயணத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், நாளை காலை விமான சேவையை பொறுத்து அவர் தமிழகத்திற்கு வரும்பட்சத்தில் வாக்களிக்க வருவார் என தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்