வடகொரியா மீது கை வைத்த உக்ரைன் - கிம்மிடம் உயிருக்கு விலை பேசும் ஜெலன்ஸ்கி
ரஷ்யாவில் பிடித்து வைக்கப்பட்டுள்ள உக்ரைனிய வீரர்களை விடுவிக்க ஏற்பாடு செய்தால், உக்ரைன் பிடியில் உள்ள வடகொரிய வீரர்களை வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னிடம் ஒப்படைக்கத் தயார் என உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்...
ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் 2 வட கொரிய வீரர்களை உக்ரைன் கைது செய்துள்ளதாக ஜெலென்ஸ்கி தெரிவித்தார்... மேலும் போர்க்களத்தில் ரஷ்யா மற்றும் வடகொரிய வீரர்கள் பெரும் இழப்பை சந்தித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Next Story