கொண்டாட்டங்கள் கொட்டிக் கிடக்கும் தேசம்
இந்த வாரம் ஊரு விட்டு டூருவந்து பகுதியில, இன்னைக்கு நாம காலடி எடுத்து வைக்க போற நாடு போர்ச்சுக்கல்...
போர் அடிச்சா சண்ட போடும் ஊருக்காறங்க சிலர் தவுலத்தா பேசிக்கிட்டு சுத்துறத பார்திருப்போம்… ஆனா போர் அடிச்சா டூர் போற ஊர் தான் இந்த போர்சுக்கல்.
Next Story