அணு ஆயுதம் பற்றி Kim Jong Un வெளியிட்ட முக்கிய தகவல் - உற்றுநோக்கும் உலக நாடுகள் | North Korea
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், (Kim Jong Un)
அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் திட்டங்களை ஆய்வு செய்வதற்காக, கப்பல்கட்டும் தளங்களுக்கு சென்றார். கடற்படை கப்பல்கள் மற்றும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களின் கட்டுமானத் திட்டங்களை ஆய்வு செய்வதற்காக சென்றபோது, கடற்படை சக்தியை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். மேலும், கடலால் சூழப்பட்ட நாட்டின் இறையாண்மைக்கு, கடற்படை சக்தி மற்றும் அணு ஆயுதங்கள் மிக முக்கியமானவை என்றும் வடகொரிய அதிபர் குறிப்பிட்டார்.
Next Story