ஓட்டப்பந்தயத்தில் அதிர்ச்சி - திடீரென போட்டியாளரை தடியால் தாக்கிய மாணவி

x

அமெரிக்காவின் விர்ஜினியாவில் நடந்த தொடர் ஓட்டப் பந்தயத்தில், சக போட்டியாளரை மாணவி ஒருவர் தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அங்கு உள்ள லிபர்டி யுனிவர்சிட்டியில் பள்ளிகளுக்கான விளையாட்டு போட்டி நடைபெற்றது. தொடர் ஓட்டப் போட்டியில் மாணவர்கள் ஓடிக்கொண்டிருந்த போது, ஒரு மாணவி கையில் வைத்திருந்த தடியால், போட்டியாளரை திடீரென தாக்கினார்.


Next Story

மேலும் செய்திகள்