கல்லறையை சுற்றி வரும் வான்கோழிகள் - காரணம் என்ன?

x

அமெரிக்காவின் வடக்கு டகோடாவில் கல்லறை ஒன்றை வான்கோழிகள் சுற்றி வரும் காட்சிகள் விநோத நிகழ்வு அரங்கேறியுள்ளது.

எதற்காக இந்த ஒரு கல்லறையை சுற்றிவருகிறது என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். தலைமையாக செல்லும் ஒரு வான்கோழியை பின்தொடர்ந்து, மற்றவரை சுற்றிருக்கலாம் என்று சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்