ரெடியான லிஸ்ட்.. அமேசான்-க்கும் சேர்த்து ஆப்படிக்க போகும் ட்ரம்ப் - பீதியில் USA

x

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்ப், அந்நாட்டு அஞ்சல் துறையை தனியார் மயமாக்க ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2007 முதல் சுமார் 100 பில்லியன் டாலர்கள் அமெரிக்க அஞ்சல் துறைக்கு இழப்பு ஏற்படுள்ள நிலையில், நடப்பாண்டில் சுமார் 10 பில்லியன் டாலர்கள் இழப்பை சந்தித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டே அதிகாரிகளுடன், டிரம்ப் ஆலோசனை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம், அஞ்சல் துறை தனியார்மயமாக்கலால் அமேசான் உள்ளிட்ட e-commerce நிறுவனங்கள் பாதிக்கப்படும் என எதிர்ப்பு குரலும் எழுந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்