“ஒழுங்கா கையெழுத்து போட்ருங்க..“புதினையும் மிரட்டி வைக்கும் டிரம்ப்

x

ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தில் ரஷ்ய அதிபர் புதின் கையெழுத்தாவிட்டால் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதிக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். அமைதிப் பேச்சுவார்த்தை தொடர்பாக அமெரிக்க அதிகாரிகள் ரஷ்யா செல்ல இருப்பதாக டிரம்ப் கூறினார். போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ரஷ்யா உடன்படாவிட்டால் அந்நாட்டின் மீது பொருளாதார ரீதியிலான நடவடிக்கையை தன்னால் எடுக்க முடியும் என்றும், அதே சமயம் தனக்கு அமைதிதான் முக்கியம் என்றும் அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்