ஹோட்டலில் பயங்கர தீ விபத்து - 10 பேர் பலி.. 234 பேர் நிலை?

x

துருக்கியின் வடக்கு போலு நகரின் கர்தல்காயா பனிச்சறுக்கு ரிசார்ட்டில் உள்ள 12 அடுக்குமாடி கட்டடம் கொண்ட ஓட்டல் தீப்பிடித்து எரிந்ததில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த சமயத்தில் ஓட்டலில் 234 பேர் தங்கியிருந்த நிலையில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்