"டிரம்ப்பின் அப்பட்டமான இரட்டை நிலைப்பாடு.." - சாடிய ஹமாஸ் அதிகாரி | trump | USA | America

x

போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த ஹமாஸ் தயாராக உள்ளது. பணயக் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அப்பட்டமான இரட்டை நிலைப்பாட்டை கடைபிடிப்பதாக ஹமாசின் மூத்த அதிகாரி முஷிர் அல்-மஸ்ரி குற்றம் சாட்டியுள்ளார். பணயக்கைதிகளை விடுவிப்பதற்காக ஹமாஸுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக வெள்ளை மாளிகை உறுதிப்படுத்திய நிலையில், அல் மஸ்ரி இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்