கூப்பிட்டு வைத்து திட்டிவிட்ட டிரம்ப் - திடீர் பூதாகரமாக வெடிக்கும் ஜெலன்ஸ்கியின் சீக்ரெட் | Trump

x

அமெரிக்க அதிபர் உடனான காரசார விவாதத்திற்கு பின்னர் மீண்டும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் சொத்து மதிப்பு குறித்த பேச்சு சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. உக்ரைன் அதிபரின் சொத்து மதிப்பு இந்திய ரூபாய் மதிப்பில் 262 கோடி ரூபாய் என்பது தெரியவந்துள்ளது. அதிபராவதற்கு முன்பாக 20 ஆண்டுகளாக நகைச்சுவை நடிகராகவும், தயாரிப்பாளராகவும் பணிபுரிந்த போதே இந்த சொத்துக்களை அவர் சம்பாதித்து விட்டதாகவும், அதிபரான பிறகு ஆண்டொன்றுக்கு அவர் இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 9 லட்சம் ரூபாய் மட்டுமே சம்பளமாக பெறுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது


Next Story

மேலும் செய்திகள்