Trump Zelensky Meeting:வழிக்கு வந்த ஜெலன்ஸ்கி - குஷியில் டிரம்ப்.. மிரட்சியில் உலகம்
உக்ரைனுக்கான ராணுவ உதவியை அமெரிக்கா நிறுத்திய நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடன் ஏற்பட்ட வார்த்தை போர் குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வருத்தம் தெரிவித்துள்ளார். உக்ரைனில் நிலையான அமைதியை நிலைநாட்ட மீண்டும் எல்லாவற்றையும் சரியாக்க விரும்புவதாகவும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பலமான தலைமையின் கீழ் பணியாற்ற தயார் என்றும் அவர் கூறியிருப்பது உலக அரசியல் வட்டாரத்தில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story