"டிரம்ப் சொத்துகள் சூறையாடப்படும்" - பறந்த எச்சரிக்கை..
ஸ்காட்லாந்தில் உள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் கோல்ஃப் ரிசார்ட் பாலஸ்தீன குழுவினரால் சூழப்பட்டது.
ட்ரம்பின் கோல்ஃப் மைதானத்தில் உள்ள புல்வெளி பகுதியில் " காசா விற்பனைக்கு இல்லை" என்று பிரமாண்டமாக பாலஸ்தீன குழுவினர் வரைந்துள்ளனர். மேலும், கோல்ஃப் மைதானம் முழுவதும் குழிகள் தோண்டப்பட்டு, ட்ரம்ப் காசாவை தனது சொத்தாக கருத முயற்சித்தால், அவரது சொந்த சொத்து தங்களால் சூறையாடப்படும் என பாலஸ்தீன குழுவினர் எச்சரித்துள்ளனர்.
Next Story