மொத்தமாக கை கழுவும் அமெரிக்கா - உலக அரசியல் கணக்கையே மாற்றும் டிரம்ப்
வெற்றி பெற முடியாது என்று தெரிந்தும் வேண்டுமென்றே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷ்யாவுடன் போருக்குள் நுழைந்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
ஐரோப்பிய நாடுகளுக்கு தான் இந்த போர் முக்கியமே தவிர இதில் அமெரிக்காவுக்கு லாபம் ஒன்றும் இல்லை என சாடியுள்ளார். அப்படி இருக்கையில் அமெரிக்காவுக்கு இணையாக உக்ரைன் போரில் ஏன் ஐரோப்பிய நாடுகள் செலவிடவில்லை? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Next Story