சொடக்கு போட்டு திடீர் உத்தரவு - கதறவிடும் டிரம்ப்

x

அமெரிக்காவில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்கு

சுகாதார பாதுகாப்பு வழங்கும் ஏஜென்சியில் இருந்து 80 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த ஏஜென்சியின் மூத்த அதிகாரிகளுக்கு படைவீரர் விவகாரங்கள் துறை சார்பில் மெமோ அனுப்பப்பட்டுள்ளது. அதில், கடந்த 2019ம் ஆண்டில் இருந்த நிலையை கடைபிடிக்க வேண்டும்..., அதாவது 4 லட்சத்திற்கும் கீழ் ஊழியர்கள் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 82 ஆயிரம் பேர் வரை வேலையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்