``போர நிறுத்த ஒரு செகண்ட் போதும்’’ - நேரடியாக போன் போட்ட ட்ரம்ப்.. கேட்டுக்கொண்ட புதின்
உக்ரைன் போரைப் பற்றி அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் அமெரிக்காவின் கணிசமான ராணுவ துருப்புகளின் இருப்பை நினைவுப்படுத்தி உக்ரைனில் போரை மேலும் தீவிரப்படுத்த வேண்டாம் என்று புதினிடம் ட்ரம்ப் கேட்டுக் கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஒரே நாளைக்குள் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான தீர்வைக் கண்டுபிடிப்பேன் என்று டிரம்ப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story