டிரம்ப்புக்காக புதின் பிரார்த்தனை - உலக நாடுகளை திரும்ப வைத்த சேதி
தேர்தல் பிரச்சாரத்தின் போது டிரம்ப்பை கொல்ல முயற்சி நடந்ததை தொடர்ந்து, ரஷ்ய அதிபர் புதின் தேவாலயத்திற்கு சென்று டிரம்ப் நலம் பெற பிரார்த்தனை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளுக்கான சிறப்புத் தூதர் Steve Witkoff ஸ்டீவ் விட்காஃப், போட்காஸ்ட் ஒன்றில் டிரம்ப் மற்றும் புதின் இடையேயான நட்பு குறித்து பேசியுள்ளார். அதில், டிரம்ப் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த போது, ரஷ்ய அதிபர் புதின் அங்குள்ள தேவாலத்திற்கு சென்று டிரம்ப் நலம் பெற வேண்டியதாகவும், அதனை டிரம்ப்பை சந்தித்த போது அவர் கூறியதாகவும் தெரிவித்தார்.
Next Story