எலான் மஸ்க் காலில் முத்தமிட்டாரா டிரம்ப்?தீயாய் பரவும் வீடியோ

x

எலான் மஸ்கின் காலை, அமெரிக்க அதிபர் டிரம்ப் முத்தமிடுவது போன்ற ஏ.ஐ.வீடியோ, அமெரிக்க அரசு அலுவலகத்தில் ஒளிபரப்பானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அமெரிக்காவின் வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறையின் அலுவலகத்தில் இந்த வீடியோ ஒளிபரப்பானதாக, பலரும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதுபோன்ற செயல்களால் அமெரிக்கர்களின் வரிப்பணம் மற்றும் வளம் வீணாவதாக தெரிவித்துள்ள வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறையின் செய்தித்தொடர்பாளர் ஹில், இந்த சம்பவத்தில் தொடர்புடய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்