காஷ்மீரில் ஓடிய ரத்த ஆறு... இந்தியாவுக்காக வெகுண்டெழுந்த புதின்
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு ரஷ்ய அதிபர் புதின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது எந்த நியாயமும் இல்லாத ஒரு கொடூரமான குற்றம் என்று குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு ரஷ்யா முழு ஒத்துழைப்பு வழங்கும் என்றும் உறுதி அளித்துள்ளார். இதே போல், ஈரான், சவுதி அரேபியா, இத்தாலி உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளும் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன..
Next Story
