ஆழ்கடலில் தோன்றிய அதிசயம்..கேமராவில் சிக்கிய ஆச்சரியம்..அரண்டு போன விஞ்ஞானிகள்
அமெரிக்க விஞ்ஞானிகள் ஆழ்கடலில் அரிய "டம்போ" ('Dumbo') ஆக்டோபசைக் கண்டறிந்தனர்... வடமேற்கு ஹவாய் தீவுகளில் 5 ஆயிரத்து 518 அடி ஆழத்தில், பெருங்கடல் ஆய்வு அறக்கட்டளையின் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து கொண்டிருந்த போது திடீரென இந்த "டம்போ" ஆக்டோபஸ் கேமராவில் தென்பட்டுள்ளது... இந்த ஆக்டோபசானது, டிஸ்னி கதாபாத்திரமான "டம்போ"-வைப் போல் காட்சியளிப்பதால் இதற்கு இப்பெயர் வந்தது...
Next Story