இது பூமிதானா?...சொர்க்கலோகமா?

x

இது பூமிதானா இல்ல...சொர்க்கலோகமா?...அப்டி ஒரு அழகிய காட்சிய உங்களுக்காக கொண்டு வந்துருக்கோம்...பாருங்க...

ஃப்ரான்ஸ்ல இருக்க Mont Saint-Michel மடம் எப்டியும் வருஷத்துக்கு 20 லட்சம் சுற்றுலா பயணிகள் வர்ற அளவுக்கு ஒரு ஃபேமஸான சுற்றுலா தலம்..

அப்டியே இந்த பாலத்த தாண்டிதான் அந்த மடத்துக்கு போகணும்...பாக்க பயமா இருக்குல்ல...ஆனா டூரிஸ்ட்லாம் கொஞ்சம் கூட பயப்படாம அசால்ட்டா கடந்து போறத பாருங்க...


Next Story

மேலும் செய்திகள்