தன்பாலின ஈர்ப்பாளரான OPEN AI CEO-க்கு பிறந்த ஆண் குழந்தை
தன்பாலின ஈர்ப்பாளரான ஓப்பன் ஏஐ தலைமை நிர்வாக அதிகாரி Altman - Oliver Mulherin ஜோடி தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளனர்... குழந்தையின் பெயர் மற்றும் பிறந்த தேதி ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. “இவ்வளவு அன்பை நான் ஒரு போதும் உணர்ந்ததில்லை“ என்று குழந்தை பிறப்பு குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் Altman...
Next Story
