நாளை ஓரினச் சேர்க்கையாளர்களின் பிரமாண்ட திருமணம்!

x

தாய்லாந்தில் முக்கிய திருமண சட்டம் நடைமுறைக்கு வருவதால், நாளை நடைபெறும் மிகப்பெரிய நிகழ்வில், நூற்றுக்கணக்கான ஓரினச் சேர்க்கையாளர்கள், திருமணம் செய்ய தயாராகி வருகின்றனர். தாய்லாந்து நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டு, கடந்த ஆண்டு அரசரால் அங்கீகரிக்கப்பட்ட சட்டத்தின் படி, ஒரே பாலின தம்பதிகள், தங்கள் திருமணத்தை முழுமையான சட்ட, நிதி, மருத்துவ, தத்தெடுப்பு மற்றும் பரம்பரை உரிமைகளுடன் பதிவு செய்ய முடியும். இதன் காரணமாக இந்த பிரமாண்ட நிகழ்வு நடைபெறுகிறது.


Next Story

மேலும் செய்திகள்