``இந்தியாவில் Tesla... அமெரிக்காவிற்கு மஸ்க் செய்யும் அநீதி..''டிரம்ப் பேச்சால் எலான் அதிர்ச்சி
எலான் மஸ்க் இந்தியாவில் டெஸ்லா தொழிற்சாலையை கட்டினால், அது அமெரிக்காவிற்கு செய்யும் அநீதி என்று அந்நாட்டு அதிபர் டிரம்ப் அதிருப்தி தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் இருவரும் இணைந்து கொடுத்த நேர்காணலை அமெரிக்க தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. அதில் பேசிய அமெரிக்க அதிபர், இந்தியாவில் கார் விற்பது கடினமானது என்றார். அதிபர் டிரம்ப் தெரிவித்திருக்கும் அதிருப்தி எலான் மஸ்க்கின் முடிவை மாற்றுமா? என்ன நடக்கும்? என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது.
Next Story