ரஷ்யாவில் தஞ்சம் புகுந்த அதிபர் - மகிழ்ச்சியின் உச்சியில் சிரியா மக்கள்
சிரியாவை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ள நிலையில், அந்நாட்டு மக்கள் தொடர்ந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிபர் பஷார் அல் அசாத் நாட்டை விட்டு தப்பியோடி ரஷ்யாவில் தஞ்சம் அடைந்துள்ளார். இதனை அந்நாட்டு மக்கள் கொண்டாடி வரும் நிலையில், தலைநகர் டமாஸ்கஸில் உள்ள உமயாத் சதுக்கத்தில் நடனமாடியும், பட்டாசுகளை வெடித்தும் சிரிய மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
Next Story