தப்பி சென்ற அதிபர்.. 50 வருட ஆட்சி முடிந்தது - ஆடிப்பாடி கொண்டாடிய சிரியா மக்கள்

x

தப்பி சென்ற அதிபர்.. 50 வருட ஆட்சி முடிந்தது - ஆடிப்பாடி கொண்டாடிய சிரியா மக்கள்

சிரிய அதிபர் பஷர் அல்-அசாத் நாட்டை விட்டு தப்பியோடிய நிலையில், அதிபர் மாளிகையை சூறையாடி, பொருட்களை பொதுமக்கள் அள்ளிச்சென்றனர். மேலும் அதிபரின் தந்தை சிலையையும் உடைத்தெறிந்தனர்...

Next Story

மேலும் செய்திகள்