சுனிதாவுக்கு சம்பளம்..? "என் சொந்த பணத்தையே தருவேன்" - நச்சுனு அடித்த டிரம்ப்
சுனிதா வில்லியம்சும், வில்மோரும் பத்திரமாக பூமி திரும்பிய நிலையில் 8 நாள் பயணம் 8 மாதங்களுக்கு மேலானதால் அவர்களுக்கு ஊதியத்தொகை அதிகரித்து வழங்கப்படுமா என்ற கேள்வி அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் கேட்கப்பட்டது... அப்போது,"இதைப்பற்றி யாரும் என்னிடம் கேட்டதில்லை...ஒருவேளை அதிக ஊதியத் தொகை வழங்க வேண்டுமென்றால் நான் என் சொந்தப் பணத்தில் இருந்து வழங்குவேன்“ எனவும் அவர் பதிலளித்தார்.
Next Story