விண்ணில் துடிக்கும் சுனிதா உயிர்! விவாதமான சம்பளம்..! NASAவின் நிலை என்ன?
விண்வெளில 9 மாசம் தங்கியிருந்த சுனிதா வில்லியம்சும் புட்ச் வில்மோரும் இன்னும் ரெண்டு நாளுக்குள்ள ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் மூலமா பூமிக்கு திரும்ப இருக்கராங்க. விண்வெளியில அதிக காலம் தங்கிய்இருந்ததால அவங்களுடைய சம்பளம் இப்ப பேசுபொருளாகி இருக்கு. உயிரல்லாம் பணய வச்சிருக்காங்க. நிச்சயம் அவங்களுக்கு பெரிய தொகை கிடைக்குன்னுதான் எல்லாரும் நினைப்பாங்க. இந்த நிலையில தான் அவங்களுக்கு நாசா கொடுக்க இருக்கர சம்பளம் பத்திய தகவல் வெளியாகியிருக்கு.
Next Story