ருத்ர தாண்டவமாடிய மழை.. நகரமே வெள்ளத்தில் தவிக்கும் ப்யங்கர காட்சி
ஸ்பெயினில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்து வருவதால் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இந்த நிலையில், அங்கு சுற்றுலாவிற்கு பெயர் போன நகரமான அவிலா (Avila) வெள்ளத்தில் தத்தளிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
Next Story