செவ்வாய் கிழமை விண்ணில் பாயும் ஜிசாட்- 20

x

தகவல் தொடா்பு செயற்கைக்கோளான ஜிசாட்-௨௦ அகண்ட அலைவரிசை தகவல் தொடா்பு வசதிக்கான தேவையை பூா்த்தி செய்ய விண்ணில் ஏவப்பட உள்ளது. என்எஸ்ஐஎல் மற்றும் ஸ்பேஸ்-எக்ஸ் இடையே உள்ள ஒப்பந்தத்தின் கீழ் வரும் செவ்வாய் கிழமை ஜிசாட்-20 ஏவப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள கேப் கனாவரலில் இருந்து விண்ணில் செலுத்தப்படவுள்ள இந்த செயற்கை கோள் 4 ஆயிரத்து 700 கிலோ எடை கொண்டது எனவும் இந்த செயற்கைக்கோள் 14 ஆண்டுகளுக்கு செயல்பாட்டில் இருக்கும் எனவும் ISRO தலைவர் சோமநாத் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்