"பதவி நீக்கம் செய்யுங்கள்.." - அதிபருக்கு எதிராக கண்ணீர் விட்டு மக்கள் போராட்டம்

x

"பதவி நீக்கம் செய்யுங்கள்.." - அதிபருக்கு எதிராக கண்ணீர் விட்டு மக்கள் போராட்டம்

தென் கொரிய அதிபரை பதவி நீக்கம் செய்யக் கோரி அந்நாட்டு மக்கள் கண்ணீர் மல்க போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிபருக்கு எதிரான பதவி நீக்க தீர்மானம் தோல்வி அடைந்ததால் கடும் அதிருப்தி அடைந்த மக்கள், நாடாளுமன்றத்துக்கு முன்பாக பதாகையை ஏந்தி போராட்டம் நடத்தினர். யூன் சூக் யோல் தென் கொரிய அதிபராக தொடரக் கூடாது என்றும் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் மக்கள் கோஷம் எழுப்பினர்.


Next Story

மேலும் செய்திகள்