அதிபருக்கு எதிராக வெடித்த போராட்டம்..தென் கொரிய மக்களுக்கு வந்த பேரிடி செய்தி"அனைத்தும் வீண்..?"
தென் கொரிய அதிபரை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தோல்வி அடைந்தது. தென் கொரியாவில் சில நாட்களுக்கு முன்பு ராணுவ அவசரநிலைச் சட்டத்தை அதிபர் யூன் சூக் யோல் பிரகடனப்படுத்தினார். இதற்கு எதிர்க்கட்சியினரும் மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அவசர நிலையை திரும்பப் பெற்றார். இதனையடுத்து அவரை பதவி நீக்கம் செய்ய எதிர்க்கட்சியினர் தீர்மானம் கொண்டு வந்தனர். எனனினும் தீர்மானத்திற்கு போதிய ஆதரவு கிடைக்காததால் தீர்மானம் தோல்வி அடைந்ததாக சபாநாயகர் வூ அறிவித்தார்.
Next Story