``பறவைகள் மோதி வெடித்து சிதறிய.. தென் கொரிய விமானம்..'' - விசாரணையில் அதிர்ச்சி தகவல்

x

தென் கொரியாவில் 179 பேர் உயிரை பலிகொண்ட விமான விபத்து பறவைகள் மோதியதால் ஏற்பட்டுள்ளது என முதல்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜேஜு ஏர்லைன்ஸ் விமானம் விபத்து குறித்து விசாரித்த அதிகாரிகள், விமானத்தின் இரண்டு என்ஜின்களிலும் பறவைகளின் இறகுகள் மற்றும் ரத்த கறைகள் இருந்ததாக தெரிவித்து உள்ளனர். பைக்கால் டீல் வாத்துக்கள் மோதியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்