பாரம் தாங்காமல் கடலில் சாய்ந்த பிரமாண்ட கப்பல் - அதிர்ச்சி சம்பவம்

x

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் பாரம் தாங்காமல் சரக்குக் கப்பல் ஒன்று கவிழப்போவதைப் போல் சாயும் பரபரப்பு வீடியோ வெளியாகியுள்ளது... அதிகளவு சரக்குகளை ஏற்றியதால் சரக்குக் கப்பல் சாய்ந்த நிலையில், 10 ஊழியர்கள் மீட்புக் குழுவினரால் பத்திரமாக மீட்கப்பட்டனர். மீதமிருந்த 5 ஊழியர்கள் நீரில் குதித்து தாங்களாகவே தப்பித்தனர்... ஒரே ஒருவருக்கு மட்டும் இவ்விவத்தில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்