திடீரென ஆக்ரோஷமாக சீறி எழுந்து கரை தாண்டி ரோட்டிற்கு வந்த கடல்-குலுங்கிய படகுகள்.. மிரளவிடும் வீடியோ
பெரு நாட்டின் கடற்கரைகளில் கடும் கடல் சீற்றம் காணப்பட்டது. அலைகள் வழக்கத்திற்கு மாறாக பொங்கி எழுந்தன. இதனால் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதமடைந்தன. எல்நூரோ கடற்கரையில் அலைகள் பல அடி உயரம் எழுந்ததால் ஏராளமான படகுகள் தண்ணீரில் மூழ்கியும், கவிழ்ந்தும் பலத்த சேதமடைந்தன.
Next Story