மீண்டும் மீண்டும் சொன்ன ட்ரம்ப்.. உலகமே எதிர்பாரா அறிவிப்பு கொடுத்த புதின்... மாறும் உலக அரசியல்
போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று ரஷ்ய அதிபர் புதின் (putin) அறிவித்துள்ளார். ஆனால், சட்டவிரோதமாக அதிபராக இருக்கும் ஜெலன்ஸ்கியுடன் (Zelensky) அல்ல என்று கூறியுள்ளார். அதே நேரத்தில், பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஜெலன்ஸ்கி (Zelensky) விரும்பினால், அதற்கான நபர்களை நியமிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உதவி செய்வதை நிறுத்தினால், 2 மாதம் அல்லது அதற்குள் உக்ரைனிடம் ஆயுதங்கள் தீர்ந்து போர் முடிவுக்கு வந்துவிடும் என்றும் புதின் (putin) தெரிவித்துள்ளார்.
Next Story
