சில்லுனு ஒரு ஓட்டம் - உறைய வைக்கும் பனிக்கு நடுவே நடந்த மாரத்தான் போட்டி
மாரத்தான் நடைபெற்ற ’Oymyakonsky’ மாவட்டம் குளிர் துருவம் என்றும் அழைக்கப்படுகிறது... இயல்பான வெப்ப நிலையிலேயே மாரத்தான் ஓடுவது என்பது மிகவும் சவாலான ஒன்று... ஆனால் இங்கு கொட்டும் பனியில் உறைய வைக்கும் குளிரில் ஏராளமானோர் உற்சாகமாக மாரத்தானில் ஓடியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது...
Next Story