கடும் கோபத்தில் புதின் எடுக்கும் முடிவு?.. மோசமாகும் நிலை.. அச்சத்தில் உலக நாடுகள்
- உக்ரைன் தலைநகர் கீவ்வில் அமெரிக்க தூதரகம் மூடப்பட்டது
- வான்வழி தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சம் காரணமாக தூதரகத்தை அமெரிக்கா மூடி உள்ளது.
- தூதரக ஊழியர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கியிருக்க அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. இந்தநிலையில், நீண்ட தொலைவு சென்றும் தாக்கும் ஏவுகணைகளை ரஷ்யா மீது வீச உக்ரைனுக்கு அதிபர் பைடன் அனுமதி அளித்துள்ளார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால் ரஷ்யா கடும் கோபம் அடைந்துள்ளது.
Next Story