புதின் எடுத்த முடிவு - போரில் யாருமே எதிர்பாரா புது ட்விஸ்ட்
உக்ரைனுடன் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 30 நாட்களுக்கு தற்காலிகமாக போரை நிறுத்த உக்ரைன் சம்மதம் தெரிவித்திருந்த நிலையில், ரஷ்யாவும் இதில் உடன்பட்டு இருப்பதாகவும், நிரந்தர அமைதி மற்றும் பிரச்சினைக்கான மூலக்காரணத்தை விவாதிக்க புதின் அழைப்பு விடுத்து இருப்பதாகவும் தெரிகிறது. போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு முன் நிறைய விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டி இருப்பதாக புதின் தெரிவித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Next Story