உலகத்திற்கு அணு ஆயுத சக்தியை காட்டிய ரஷ்யா - வைரல் வீடியோ
ரஷ்யாவின் வடக்கு கடற்படையில் புதிதாக இணையும் "ஆர்க்கான்கெல்ஸ்க்" நீர்மூழ்கிக் கப்பலின் வீடியோ காட்சிகளை அந்நாட்டு ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அணுசக்தியில் இயங்கக்கூடிய இந்த நீர்மூழ்கி கப்பல் நிலம் மற்றும் கடல் சார்ந்த இலக்குகளை தாக்க வல்லது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story